WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI வங்கி வேலைவாய்ப்பு! 107 காலியிடங்கள் சம்பளம் Rs. 17,900 – 47,920/-

SBI வேலைவாய்ப்பு 2023: SBI வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

State Bank of India (SBI)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Control Room Operator (Ex-servicemen /Ex-CAPF /AR only)

Armourer (Ex-servicemen /Ex-CAPF /AR only)

காலியிடங்கள் (Vacancy):

Control Room Operator – 18

Armourer – 89

மொத்த காலியிடங்கள் – 107

சம்பளம் (Salary):

Rs. 17,900 – 47,920/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Control Room Operator – 12th

Armourer – Graduate

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 20 years

அதிகபட்ச வயது – 45 years

பணிபுரியும் இடம் (Job Location):

இந்தியா

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Online Test

Interview

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 07.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

RBI இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை! சம்பளம் Rs. 50,000/-

12ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மாதம் ரூ.50,000 சம்பளத்தில் இந்திய தரநிலைகள் பணியகத்தில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! சம்பளம் Rs.19,500 to Rs.62,000

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு

போஸ்ட் ஆபீஸ் Supervisor வேலை! சம்பளம் Rs. 35,400/-

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை! சம்பளம் Rs.48170

12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs. 18,000/-

Leave a Comment