WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

அமைப்பு (Organization):

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (Puducherry Department of Women & Child Development)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy):

State Mission Coordinator – 01

Gender Specialist – 02

Research & Training Specialist – 02

Accounts Assistant – 01

Office Assistant with Computer Knowledge – 01

Multi Tasking Staff (MTS) – 01

District Mission Coordinator – 01

Gender Specialist – 02

Specialist in Financial Literacy – 01

Accounts Assistant – 01

DEO for PMMVY Work – 01

MTS – 01

மொத்த காலியிடங்கள் – 21

சம்பளம் (Salary):

State Mission Coordinator – Rs. 45,000/-

Gender Specialist – Rs. 36,000/-

Research & Training Specialist – Rs. 33,000/-

Accounts Assistant – Rs. 20,000/-

Office Assistant with Computer Knowledge – Rs. 20,000/-

Multi Tasking Staff (MTS) – Rs. 12,000/-

District Mission Coordinator – Rs. 35,000/-

Gender Specialist – Rs. 30,000/-

Specialist in Financial Literacy – Rs. 23,000/-

Accounts Assistant – Rs. 20,000/-

DEO for PMMVY Work – Rs. 20,000/-

MTS – Rs. 12,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

12th, Any Degree, Diploma, Master Degree

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு (Age Limit):

21 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிபுரியும் இடம் (Job Location):

புதுச்சேரி

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 25.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.08.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் https://wcd.py.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 3: அந்த பக்கத்தில் உள்ள Notice Board > Recruitment லிங்கை கிளிக் செய்யவும்.

Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 6: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

Step 8: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 9: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment