இந்திய அஞ்சல் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
அமைப்பு (Organization):
இந்திய அஞ்சல் துறை (India Post)
வகை (Job Category):
பதவி (Post):
Technical Supervisor
காலியிடங்கள் (Vacancy):
Technical Supervisor – 01
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம் (Salary):
Technical Supervisor – Rs. 35,400/-
கல்வித் தகுதி (Educational Qualification):
A Degree/Diploma in Mechanical/Automobile Engineering from any recognized institution and Practical experience in an automobile firm of repute or in a Government Workshop of two years
OR
Passed Matriculation Examination or possessing an equivalent qualification with practical experience of at least five years in some factory or workshop for manufacture, repair or maintenance of internal combustion engines. Preference will be given to those who have held charge of a shop for at least a year or have worked as Service Engineer with firm dealing in internal combustion engines or equipments worked with internal combustion engines.
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 22 வயது
அதிகபட்ச வயது – 30 வயது
பணிபுரியும் இடம் (Job Location):
புதுடெல்லி, இந்தியா
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 26.07.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.09.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி
“The Senior Manager, Mail Motor Service, C-121,
Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi-110028.
குறிப்பு: Speed Post/ Registered Post மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை! சம்பளம் Rs.48170
12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs. 18,000/-
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை! சம்பளம் Rs. 25,000/-
தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலை! சம்பளம் Rs.19,500
SBI வங்கி 2000 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 36000
சென்னை ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் வேலைவாய்ப்பு
சற்று முன் மத்திய அரசு 384 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 50,628/-
மாதம் ரூ.43000 சம்பளத்தில் ஆவின் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி