தமிழ்நாடு நீர்வளத்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
தமிழ்நாடு நீர்வளத்துறை
வகை (Job Category):
பதவி (Post):
ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்கள் (Vacancy):
ஈப்பு ஓட்டுநர் – 01
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம் (Salary):
Rs.19500 – Rs.71900/-
கல்வித் தகுதி (Educational Qualification):
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இலகுரக மற்றும் கனரா வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- நல்ல உடல் ஆரோக்கியமும், கண் பார்வையும் வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 32 years
பணிபுரியும் இடம் (Job Location):
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 09.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.02.2024
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
தகுதியான நபர்கள் தங்களது வயது சான்று, கல்வி சான்று, சாதி சான்று, குடும்ப அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், மூன்றாண்டு முன் அனுபவ சான்று ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகளுடன் கண்காணிப்பொறியாளர், நீவது, பவானி வடிநில வட்டம், ஈரோடு-11 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here