WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 19,900

hiமருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் வேலை 2023: மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

National Board Of Examinations In Medical Science (NBEMS)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Deputy Director (Medical), Law Officer, Junior Programmer, Junior Accountant, Stenographer, Junior Assistant

காலியிடங்கள் (Vacancy):

Deputy Director (Medical) – 07

Law Officer – 01

Junior Programmer – 06

Junior Accountant – 03

Stenographer – 07

Junior Assistant – 24

மொத்த காலியிடங்கள் – 48

சம்பளம் (Salary):

Deputy Director (Medical) – Rs. 67700

Law Officer – Rs. 56,100

Junior Programmer – Rs. 44900 

Junior Accountant – Rs. 25,500

Stenographer – Rs. 25,500

Junior Assistant – Rs. 19,900

கல்வித் தகுதி (Educational Qualification):

Deputy Director (Medical)

A recognized Postgraduate Medical qualification approved under the Indian Medical Council Act-1956.

Law Officer 

Graduate with LLB with at least 50% marks in aggregate. b. At least 3 years’ standing in the profession after registration with Bar Council of India.

Junior Programmer 

B.Tech./ BE/ BCA/ DOEACC (‘B’ or ‘C’ level)/ Degree in Computer Science/IT/Electronics with specialization in computers or equivalent.

Junior Accountant 

1. Bachelor Degree with Math’s or Statistics or a Degree in Commerce from a recognized University.

2.To qualify Examination as may be prescribed by NBEMS.

Stenographer 

Senior Secondary (12th of 10+2).

Junior Assistant 

1. Passed Senior Secondary Examination from a recognised Board/University recognised by Central/State Govt./UT Administration/Educational Authority.

2. Proficiency in use of Computers and Basic Software packages such as Windows/Network operating System, working in LAN architecture.

3. To qualify Examination as may be prescribed by NBEMS.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

பணிபுரியும் இடம் (Job Location):

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

Gen/ OBC – Rs. 150/-

ST/ SC/ Women/ PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Computer Based Test (CBT)

Computer Knowledge/ Skill Test

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 30.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 30.09.2023 – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

முக்கிய அரசு வேலைகள்

Leave a Comment