WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Namakkal Revenue Department Recruitment 2022 Apply 13 Office Assistant Posts

Namakkal Revenue Department Recruitment 2022 | Post: Office Assistants, Night Watchman | Salary – Rs.15700/- | Qualification: 8th | TN Govt Jobs 2022 | TN Revenue Department Recruitment

Namakkal Revenue Department Recruitment 2022 : TN Revenue Department invite application from eligible and interested candidates for the post of Office Assistant, Night Watchman.

Organization

TN Revenue Department

Category

TN Govt Jobs

Post Name Office Assistant, Night Watchman
Salary Rs.15700/-
Last Date 04.04.2022

Post Name

Office Assistant

Night Watchman

Vacancy

Office Assistant : 11

Night Watchman : 02

Salary

Office Assistant : Rs.15700 – 50000

Night Watchman : Rs.15700 – 50000

Educational Qualification

Office Assistant : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Night Watchman : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

Category Minimum Age Maximum Age
SC/ST 18 years 37 years
 MBC/DNC/BC  34 years
 Others  32 years

Application Fees

No Fees for All category

Job Location

Tamilnadu


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலை

TNPSC Group 4, VAO வேலை (Vacancy 7301)


Selection Procedure

Interview

How to Apply

1. விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து , கல்விச்சான்று நகல் , வயதுச்சான்று நகல் , சாதிச்சான்று நகல் , முன்னுரிமைச்சான்று நகல் , வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்ப வேண்டும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சித் தலைவர் ,

வருவாய் துறை ( அ – பிரிவு ) ( முதல் தளம் ) ,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,

நாமக்கல் 637 003 .

2. விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும் . வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும் .

3. விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும் . அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது . அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும் .

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Last date for submission of application 04.04.2022

Namakkal Revenue Department Recruitment Notification

Notification & Application Form Download
Official Website Download
Join Telegram Group Join Now
Join Facebook Group Join Now
Join Whatsapp Group Join Now

முக்கிய அரசு வேலைகள்

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

மீண்டும் காப்பீடு துறையில் வேலை