WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்Rs. 90,000/-

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

NABARD Consultancy Services (NABCONS)

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி

பதவியின் பெயர்:

Team Leader

Site Inspectors (Field Engineers)

Accountant

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Team Leader 01
Site Inspectors (Field Engineers) 05
Accountant 01
மொத்த காலியிடங்கள் 07

NABCONS சம்பளம்:

பதவி சம்பளம்
Team Leader Rs. 90,000/- to 1,10,000/-
Site Inspectors (Field Engineers) Rs. 25,000/- to 30,000/-
Accountant Rs. 30,000/- to 35,000/

கல்வித் தகுதி:

Team Leader – Graduation/ Post-Graduation in Civil Engineering

Site Inspectors (Field Engineers) – Diploma/Graduation/ Post-Graduation in Civil Engineering

Accountant – Graduation/ Post-Graduation in Commerce

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 25 years

அதிகபட்ச வயது – 65 years

பணியிடம்:

கேரளா

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:14.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.07.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

Team Leader ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Site Inspectors (Field Engineers) ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Accountant ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அரசு வேலைவாய்ப்புகள் – Click here

1 thought on “கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்Rs. 90,000/-”

Leave a Comment