WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.40000

NIMHANS புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization): National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)

வகை (Job Category): மத்திய அரசு வேலை, Contract Basis

பணிபுரியும் இடம் (Job Location): பெங்களூரு

பதவி (Post): Lab Assistant, Research Technician

காலியிடங்கள் (Vacancy):

Research Technician – 04

Laboratory Assistant – 01

மொத்த காலியிடங்கள் – 05

சம்பளம் (Salary):

Research Technician – Rs.40,000/-

Laboratory Assistant – Rs.35,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Research Technician

Bachelor’s Degree in Life Sciences/ Medical Lab Technology with 3 years of research experience in cell culture or molecular techniques

Or

Master’s Degree in Life Sciences/ Medical Technology with 1 year of research experience in cell culture or molecular techniques

Laboratory Assistant

Bachelor’s Degree in Life Sciences/ Medical Lab Technology with 3 years in management/or research/ or administrative work experience in a laboratory setting.

Or

Master’s Degree in Life Sciences/ Medical Technology with 1 year of management/or research/ or administrative work experience in a laboratory setting.

IDBI வங்கியில் Part Time வேலை! ஒரு மணி நேரத்திற்கு Rs.1000 சம்பளம்

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Walk in cum written test

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.02.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.02.2024

விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):

தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் தங்களுடைய Resume மற்றும் கல்விச் சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம் & நாள்

Date & time : 26th February at 10:00 A.M

Venue : Board Room, 4th floor, NBRC Building, Administrative Block, NIMHANS,
Bengaluru-29.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here

Leave a Comment