WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.66000

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Branch Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 31.03.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

KVB Recruitment 2024 Overview:

அமைப்பு கரூர் வைஸ்யா வங்கி (KVB)
வகை வங்கி வேலை
பணிபுரியும் இடம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா
ஆரம்ப தேதி 01.01.2024
கடைசி தேதி 31.03.2024
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு!
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு!

பதவியின் பெயர்:

Branch Relationship Manager

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

மாதம் சம்பளம் ரூ.66000/-

கல்வித்தகுதி:

1. Graduates under regular stream / PG from a colleges affiliated to recognized University are only eligible to apply.

2. Candidates with minimum 3 years of relevant experience in Banking / Bancassurance / NBFC can apply.

3. Conversant in English and any one regional language.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 35 வயது

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Registration -> Pre – Screening ->Personal Interview -> Offer -> Background Checks & Medicals -> Onboarding -> Posting.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 01.01.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.03.2024

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு Click here

Jobs by Category

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு
வங்கி வேலைவாய்ப்பு

Leave a Comment