கரூர் வைஸ்யா வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
அமைப்பு:
Karur Vysya Bank (KVB)
கரூர் வைஸ்யா வங்கி
வகை:
அரசு வேலை
பதவியின் பெயர்:
Relationship Manager
காலியிடங்கள்:
பல்வேறு காலியிடங்கள்
சம்பளம்:
Rs.25000/-
கல்வித் தகுதி:
Any Graduate / Post Graduate
முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியும் இடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Registration -> Personal Interview -> Offer -> Background Checks & Medicals -> Onboarding -> Posting.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 22.07.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.08.2023
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.kvb.co.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 3: அந்த பக்கத்தில் உள்ள Career லிங்கை கிளிக் செய்யவும்.
Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
Step 6: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
Step 8: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
KVB அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
KVB ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
KVB அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
Madurai job solluga fresher
Job vacancies