கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
Konkan Railway Corporation Limited (கொங்கன் இரயில்வே)
பதவியின் பெயர்:
Senior Section Engineer / Energy Management
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Senior Section Engineer / Energy Management | 01 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Senior Section Engineer / Energy Management | Rs. 44,900 |
கல்வித் தகுதி:
Railway -ல் Inspector / Supervisor ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 55 years
பணியிடம்:
மும்பை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.04.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் | Click here |
Sir iam muniyasamy diplamo EEE please to the refer sir