கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
Karur Vysya Bank (KVB)
கரூர் வைஸ்யா வங்கி
பதவியின் பெயர்:
Business Development Manager & Executive
காலியிடங்கள்:
பல்வேறு காலியிடங்கள்
சம்பளம்:
Rs.25000/-
கல்வித் தகுதி:
Any Graduate / Post Graduate having passion on sales.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 30 years
பணியிடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Registration -> Personal Interview -> Offer -> Background Checks & Medicals -> Onboarding -> Posting.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.07.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
Very nice