WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

Kalakshetra Foundation (கலாக்ஷேத்ரா அறக்கட்டளை)

வகை (Category):

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

Interns

காலியிடங்கள் (Vacancies):

பல்வேறு காலியிடங்கள்

மாத சம்பளம் (Monthly Salary):

Interns – Rs.10,000

கல்வித் தகுதி (Educational Qualification):

Diploma in Visual Arts or Post Diploma in Bharatanatyam & Carnatic Music.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம் (Job Location):

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

எழுத்துத் தேர்வு (Written Test) / நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 11.07.2023

கடைசி தேதி – 17.07.2023

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Director,
Kalakshetra Foundation,
Tiruvanmiyur,
Chennai-600041,
Email: aa@kalakshetra.in.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here

விண்ணப்ப படிவம் (Application Form) – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here

முக்கிய அரசு வேலைகள்Click here

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயன்பெறட்டும்

Leave a Comment