WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மீண்டும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.80,000/-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் மற்றும் அட்டெண்டர் வேலைவாய்ப்பை பற்றி இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வேலைவாய்ப்பை பார்க்காதவர்கள் இங்கே கிளிக் செய்து காணவும்.

தற்போது மீண்டும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் காலியாக உள்ள 01 Internal Ombudsman (IO) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 12.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

IOB Recruitment 2024 Overview:

அமைப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வகை வங்கி வேலை
மொத்த காலியிடங்கள் 01
பணிபுரியும் இடம் சென்னை
ஆரம்ப தேதி 30.12.2023
கடைசி தேதி 07.01.2024

பதவியின் பெயர்:

Internal Ombudsman (IO)

காலியிடங்கள்:

Internal Ombudsman (IO) – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம்:

Rs.80,000/-

கல்வித் தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 65 வயது

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் – Rs. 1000/-

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 30.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு Click here
Free Job Alerts
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment