இந்தியன் வங்கியில் 145 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.36000

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 145 Specialist Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: Specialist Officers

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.36,000 முதல் ரூ.89,890 வரை

காலிப்பணியிடங்கள்: 145

கல்வித் தகுதி: Graduate, Post Graduate, MBA, CA / CWA / ICWA

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது – 21 வயது
  • அதிகபட்ச வயது – 45 வயது

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWBD – ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.03.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.04.2024

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  • பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

Leave a Comment