WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

அமைப்பு (Organization):

Indian Bank (இந்தியன் வங்கி)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Deputy Vice President

Vice President – Training Products & Regulatory Reporting

Vice President – NR Business

Assistant Vice President – NR Business

Assistant Vice President – Remittance

காலியிடங்கள் (Vacancy):

Deputy Vice President – 01

Vice President – Training Products & Regulatory Reporting – 01

Vice President – NR Business – 01

Assistant Vice President – NR Business – 01

Assistant Vice President – Remittance – 01

மொத்த காலியிடங்கள் – 05

சம்பளம் (Salary):

Rs. 35,400/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Graduate

வயது வரம்பு (Age Limit):

அதிகபட்ச வயது – 68 வயது

பணிபுரியும் இடம் (Job Location):

சென்னை – தமிழ்நாடு, எர்ணாகுளம் – கேரளா

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் – Rs. 1000/-

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Group Discussion, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 24.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.08.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் https://indianbank.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 3: அந்த பக்கத்தில் உள்ள Career லிங்கை கிளிக் செய்யவும்.

Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 6: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

Step 8: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 9: விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி

“General Manager (HRM), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600014.”

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

இன்று வந்த போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023! Supervisor

தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Comment