IGNOU காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
Indira Gandhi National Open University (IGNOU)
வகை:
பதவி:
Junior Assistant cum Typist (JAT)
Stenographer
காலியிடங்கள்:
Junior Assistant cum Typist (JAT) – 50
Stenographer – 52
மொத்த காலியிடங்கள் – 102
சம்பளம்:
Junior Assistant cum Typist (JAT) – Rs. 19900 – 63200/-
Stenographer – Rs. 25500 – 81100/-
கல்வித் தகுதி:
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 வயது
அதிகபட்ச வயது – 30 வயது
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, UR – 10 years
பணிபுரியும் இடம்:
இந்தியா
விண்ணப்ப கட்டணம்:
UR, OBC – Rs.1000/-
SC, ST, EWS, Female – Rs.600/-
PwBD – கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 01.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
ℐ 𝒶𝓂 𝒸𝓁ℊ 2 𝓃𝒹 𝓎ℯ𝒶𝓇