WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ரூ.35400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 80 காலியிடங்கள்

NIV காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ICMR – National Institute of Virology

வகை:

அரசு வேலை

பதவி:

Technical Assistant

Technician

காலியிடங்கள்:

Technical Assistant – 49

Technician – 31

மொத்த காலியிடங்கள் – 80

சம்பளம்:

Technical Assistant – Rs. 35400 – 112400/-

Technician – Rs. 19900 – 63200/-

கல்வித் தகுதி:

12th, Diploma, Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 30 வயது

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, UR – 10 years

பணிபுரியும் இடம்:

இந்தியா

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.300/-

SC/ST/ PwBD/ Women – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 01.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment