ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024
நிறுவனம் | ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம் (DHS) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணிபுரியும் இடம் | ஈரோடு, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 08.01.2024 |
கடைசி தேதி | 18.01.2024 |
பதவியின் பெயர் (Post Name):
Siddha Consultant
Data Processing Assistant
Therapeutic Assistant
Physiotherapist
Security Guard
MPHW (Siddha)
MMU Cleaner
காலியிடங்கள் (Vacancy):
Siddha Consultant – 02
Data Processing Assistant – 01
Therapeutic Assistant – 02
Physiotherapist – 01
Security Guard – 01
MPHW (Siddha) – 08
MMU Cleaner – 01
மொத்த காலியிடங்கள் – 16
சம்பளம் (Salary):
Siddha Consultant – Rs.40,000/-
Data Processing Assistant – Rs.20,000/-
Therapeutic Assistant – Rs.15,000/-
Physiotherapist – Rs.13,000/-
Security Guard – Rs.8,500/-
MPHW (Siddha) – Rs.300/- per day
MMU Cleaner – Rs.8,500/-
கல்வித்தகுதி (Educational Qualification):
Siddha Consultant – Bachelor of Siddha Medicine and Surgery.
Data Processing Assistant – B.Sc in Computer Science or BCA or Any Degree with PGDCA/Certificate in Computer/IT
Therapeutic Assistant – Diploma in Nursing Therapy.
Physiotherapist – Bachelor’s degree in Physiotherapist.
Security Guard – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MPHW (Siddha) – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MMU Cleaner – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Procedure):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 08.01.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.01.2024
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)?
விண்ணப்ப படிவங்களை ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்துடன் பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாகச் செயலாளர்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம், திண்டல்,
ஈரோடு மாவட்டம், ஈரோடு – 638012.
தொலைபேசி எண்: 0424 – 2431020.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
[wp-rss-aggregator]
Jobs by Category
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
மத்திய அரசு வேலைவாய்ப்பு |
வங்கி வேலைவாய்ப்பு |