WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் வேலைவாய்ப்பு

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம்

வகை

அரசு வேலை

பதவி

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் (Junior cum Typist)

காலியிடங்கள்

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் – 02

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்

Rs. 12,000/-

கல்வித் தகுதி

1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டை அறிந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 32 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

பணிபுரியும் இடம்

சென்னை

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்கண்ட அலுவலகத்தை அணுகி 10.11.2023 பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார் ஜெகதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாவட்ட சமூகநல அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை – 01.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 02.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.11.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

முக்கிய அரசு வேலைகள் Click here

நன்றி!

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்

SBI 94 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது! சம்பளம் Rs. 40,000 – 45,000/-

தமிழ்நாடு அரசு 2250 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரில் வேலை

மாவட்ட வருவாய் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.19700/-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15700 – 50000/-

மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 40,000/-

ECIL ஆணையத்தில் ரூ.25000 சம்பளத்தில் வேலை!

கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 55,000/-

Central Bank of India வங்கியில் Office Assistant வேலை! சம்பளம் ரூ.20,000/-

Amazon Content Writer வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 35000/-

Leave a Comment