Dindigul West Taluk Panchayat Office Recruitment 2022
திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
Post Name
Village Assistant (கிராம உதவியாளர்)
Village Assistant Salary
Rs.11,000 – 35100/-
Age Limit
Minimum Age – 21 years
Maximum Age – 37 years
Age relaxation check official notification
Vacancy
02
Application Fees
No Fees for all category
Educational Qualification
கல்வித் தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
Last Date for submission of application
24.08.2022
How to Apply
Apply by Post
திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மேற்குறிப்பிட்ட தகுதிகளை கொண்ட நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 24.08.2022-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
Job Location
Dindigul, Tamil Nadu
Dindigul West Taluk Panchayat Office Recruitment 2022 Notification
Notification pdf | Click here |
Application Form | Click here |
Official Website | Click here |