Dindigul Panchayat Office Recruitment 2022 | Post: Village Assistant | Salary – Rs.35100/- | Qualification: 5th | TN Govt Jobs 2022 | Revenue Department Recruitment
தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Organization | TN Revenue Department |
Category | TN Govt Jobs |
Post Name | Village Assistant |
Salary | Rs.11,000 – 35100 |
Last Date | 17.08.2022 |
Post Name
கிராம உதவியாளர் பணி (Village assistant)
Vacancy
Post Name | Vacancy |
Village Assistant | 04 |
Total | 04 |
Salary
Rs.11,000 – 35100 per month
Educational Qualification
- 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
Age Limit
Category | Minimum Age | Maximum Age |
SC / SCA / ST / MBC / BC / BC(M) | 21 years | 37 years |
Others | 21 years | 32 Years |
Application Fees
No Fees for All category
Job Location
Tamilnadu
முக்கிய அரசு வேலைகள்
Selection Procedure
Interview
How to Apply
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 17.08.2022-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் ஆத்தூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
Important Dates
Notification Date | 02.08.2022 |
Last Date for submission of Application | 17.08.2022 |
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Dindigul Panchayat Office Recruitment 2022 Notification
Notification & Application Form | Download |
Official Website | Click here |
முக்கிய அரசு வேலைகள்