WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழக கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15000

நிறுவனம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN)

வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம்: திருவாரூர், தமிழ்நாடு

பதவி: Field Investigator

காலியிடங்கள்: 02

சம்பளம்: Rs.15,000/- per month

கல்வித் தகுதி: MA

வயது வரம்பு: 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.02.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2024

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் தங்களுடைய CV/Bio-data chitrakp@cutn.ac.in ஐ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 28.02.2024

நேர்காணல் நடைபெறும் இடம்: 

Assistant Professor
Department of Social Work
School of Social Sciences & Humanities
Central University of Tamil Nadu
Neelakudi Campus
Kangalancherry
Thiruvarur – 610005
Tamil Nadu
Email id: chitrakp@cutn.ac.in
Mob: 9488525910.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்

இந்திய மத்திய வங்கியில் 3000 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs.44900

முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

Leave a Comment