சென்னை சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization): சென்னை சமூக பாதுகாப்பு துறை
வகை (Job Category): தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம் (Job Location): விழுப்புரம், தமிழ்நாடு
பதவி (Post): Social Worker, Chairperson & Member
காலியிடங்கள் (Vacancy):
Social Worker – 01
Chairperson & Member – 01
மொத்த காலியிடங்கள் – 02
சம்பளம் (Salary):
மாத சம்பளம் Rs.60000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Social Worker – Bachelor’s degree in Child Psychology or Psychiatry or Law or Sociology.
Chairperson & Member – Bachelor’s degree in Child Psychology or Psychiatry or Law or Social Work or Social Human Health or Education or Human Development or Special Education.
FACT 78 காலியிடங்கள் அறிவித்துள்ளது! சம்பளம்- Rs.30000
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 35 years
அதிகபட்ச வயது – 65 years
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
- Merit
- Experience
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 16.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.03.2024
விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):
தகுதியான நபர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
The Director, Directorate of Social Defence, No.300, Purasaiwakam High Road, hennai – 6000 010.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here