NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு! 239 காலியிடங்கள்
NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள 239 Industrial Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: Industrial Trainee (SME & Technical) சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை காலிப்பணியிடங்கள்: 100 கல்வித் தகுதி: Diploma பதவியின் பெயர்: Industrial Trainee (Mines) சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.14,000 முதல் ரூ.18,000 வரை காலிப்பணியிடங்கள்: 139 கல்வித் தகுதி: 10th / ITI … Read more