WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rs.60000 சம்பளத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசு பொதுத் துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Bharat Earth Movers Limited (BEML)

பதவியின் பெயர்:

Manager

Assistant Manager

Officer

Assistant Officer

Diploma Trainees

Office Assistant Trainees

Accounts Assistant Trainees

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Manager 08
Assistant Manager 01
Officer 10
Assistant Officer 09
Diploma Trainees 34
Office Assistant Trainees 04
Accounts Assistant Trainees 02

மொத்த காலியிடங்கள் – 68

சம்பளம்:

Rs.16,900 – 60000/-

கல்வித் தகுதி:

Degree, Diploma, Master Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 34 years

பணியிடம்:

புதுடெல்லி

விண்ணப்ப கட்டணம்:

UR/ OBC – Rs.500/-

SC/ST/PWBD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

01.05.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

Leave a Comment