WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BEML லிமிடெட் 101 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 30,000

BEML Limited புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

BEML Limited

வகை

அரசு வேலை

காலியிடங்கள்

பதவி காலியிடம்
Assistant Officer (Grade – I) 02
Management Trainee (Grade – II) 21
Officer (Grade – II) 11
Assistant Manager (Grade – III) 35
Manager (Grade – IV) 07
Senior Manager (Grade – V) 03
Assistant General Manager (Grade – VI) 08
Deputy General Manager (Grade – VII) 08
General Manager (Grade – VIII) 01
Chief General Manager (Grade – IX) 02
Executive Director (Grade – X) 03
மொத்த காலியிடம் 101

சம்பளம்

பதவி சம்பளம்
Assistant Officer (Grade – I) Rs. 30,000 – 1,20,000/-
Management Trainee (Grade – II) Rs. 40,000 – 1,40,000/-
Officer (Grade – II) Rs. 40,000 – 1,40,000/-
Assistant Manager (Grade – III) Rs. 50,000 – 1,60,000/-
Manager (Grade – IV) Rs. 60,000 – 1,80,000/-
Senior Manager (Grade – V) Rs. 70,000 – 2,00,000/-
Assistant General Manager (Grade – VI) Rs. 80,000 – 2,20,000/-
Deputy General Manager (Grade – VII) Rs. 90,000 – 2,40,000/-
General Manager (Grade – VIII) Rs. 1,00,000 – 2,60,000/-
Chief General Manager (Grade – IX) Rs. 1,20,000 – 2,80,000/-
Executive Director (Grade – X) Rs. 1,50,000 – 3,00,000/-

கல்வித் தகுதி

Degree, B.E/B.Tech, MBA / PG Diploma, Master Degree

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 years 54 years
வயது தளர்வு
SC/ST 5 years
OBC 3 years
PWD 10 years

விண்ணப்ப கட்டணம்

வகை கட்டணம்
SC/ST/ PWDs கட்டணம் இல்லை
GEN / EWS / OBC Rs. 500/-

பணிபுரியும் இடம்

இந்தியா முழுவதும்

தேர்வு செய்யும் முறை

1. Written Test

2. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 02.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
முக்கிய அரசு வேலைகள் Click here

நன்றி!

Leave a Comment