2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Village Assistant Recruitment 2024 Vacancy (காலியிடம்ங்கள்) மாவட்டத்தின் பெயர் காலியிடம் கிராம உதவியாளர் அரியலூர் 21 சென்னை 20 செங்கல்பட்டு 41 கோயம்புத்தூர் 61 கடலூர் 66 திண்டுக்கல் 29 தருமபுரி … Read more