அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு! இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர்

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில்

இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)

பதவியின் பெயர்:

இளநிலை பொறியாளர்

இளநிலை உதவியாளர்

சீட்டு விற்பனையாளர்

பிளம்மர்

காவலர்

துப்புரவாளர்

தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 20

மாத சம்பளம்:

இளநிலை பொறியாளர் – Rs. 35,900 – 1,13,500/-

இளநிலை உதவியாளர் – Rs. 18,500 – 58,600/-

சீட்டு விற்பனையாளர் – Rs. 18,500 – 58,600/-

பிளம்மர் – Rs. 18,000 – 56,900/-

காவலர் – Rs. 15,900 – 50,400/-

துப்புரவாளர் – Rs. 10,000 – 31,500/-

தொழில்நுட்ப உதவியாளர் – Rs. 15,000/-

கல்வித் தகுதி:

இளநிலை பொறியாளர்- Diploma in Civil Engineering

இளநிலை உதவியாளர் – 10th

சீட்டு விற்பனையாளர் – 10th

பிளம்மர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

தொழில்நுட்ப உதவியாளர்- Diploma in Civil Engineering

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

ஆனைமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி – 12.07.2023

கடைசி தேதி – 16.08.2023

விண்ணப்பிக்கும் முறை:.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment