WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Air India நிறுவனத்தில் Customer Service Executive வேலைவாய்ப்பு!

Air India Air Transport Services Limited (AIATSL) வேலைவாய்ப்பு

Air India Air Transport Services Limited (AIATSL) Recruitment 2023: Air India Air Transport Services Limited (AIATSL) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Air India Air Transport Services Limited (AIATSL)
வகை அரசு வேலை
பணிபுரியும் இடம் இந்தியா
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம்

பதவி (Post Name):

Senior Customer Service Executive

Customer Service Executive

Junior Customer Service Executive

காலியிடங்கள் (Vacancies):

பதவி காலியிடம்
Senior Customer Service Executive 05
Customer Service Executive 25
Junior Customer Service Executive 10
Total 40

சம்பளம் (Salary):

பதவி சம்பளம்
Senior Customer Service Executive Rs. 24,640/-
Customer Service Executive Rs. 23,640/-
Junior Customer Service Executive Rs. 20,130/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Degree

வயது வரம்பு (Age Limit):

வயது வரம்பு
குறைந்தபட்ச வயது 18 years
அதிகபட்ச வயது 35 years

பணிபுரியும் இடம் (Job Location):

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் –  Rs. 500/-

Ex-Servicemen/ SC/ST – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை காணவும்

நேர்காணல் நடைபெறும் நாள்: 18.08.2023

நேர்காணல் நடைபெறும் இடம்:  Samraj Family Dhaba & Lodge New Airport Road / SOS Road Near LGBI Airport Dist: Kamrup (Assam) Guwahati: 781015.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

தமிழ்நாடு அரசு வேலைகள்
வங்கி வேலைகள்
மத்திய அரசு வேலைகள்

தினசரி வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Join Whatsapp Group
Join Telegram Group

Leave a Comment