WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய விமான நிலையத்தில் வேலை! சம்பளம் Rs.45,000

இந்திய விமான நிலையத்தில் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AIASL Recruitment 2024 Vacancy (காலியிடங்கள்)

Duty Manager – Passenger – 02

Junior Officer Technical – 01

Customer Service Executive – 17

Junior Customer Service Executive – 17

Ramp Service Executive – 08

Utility Agent or Ramp Driver – 06

Handyman / Handywoman – 23

மொத்த காலியிடங்கள் – 74

AIASL Recruitment 2024 Salary (சம்பளம்)

Duty Manager – Passenger – Rs.45,000/-

Junior Officer Technical – Rs.29,760/-

Customer Service Executive – Rs.24,960/-

Junior Customer Service Executive – Rs. 21,270/-

Ramp Service Executive – Rs. 24,960/-

Utility Agent or Ramp Driver – Rs. 21,270/-

Handyman / Handywoman – Rs. 18,840/-

AIASL Recruitment 2024 Qualification (கல்வித்தகுதி)

10th, 12th, Any Degree, BE/B.Tech, Diploma, ITI

AIASL Recruitment 2024 Age Limit (வயது வரம்பு)

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 55 years

AIASL Recruitment 2024 Selection Process (தேர்வு செய்யும் முறை)

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

AIASL Recruitment 2024 Application Fees (விண்ணப்ப கட்டணம்)

UR/OBC – Rs.500/-

SC/ST / Ex-Serviceman – விண்ணப்ப கட்டணம் கிடையாது

நேர்காணல் நடைபெறும் நாள் : 16.04.2024 to 19.04.2024

நேர்காணல் நடைபெறும் இடம் : SHREE GANPATI GARDEN ADDRESS:- DOON PUBLIC SCHOOL ROAD, BHANIYAWALA (DEHRADUN).

AIASL Recruitment 2024 How to Apply? (விண்ணப்பிப்பது எப்படி)

தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

AIASL Recruitment 2024 Notification (அதிகாரப்பூர்வ அறிவிப்பு)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைகள் Click here

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை! சம்பளம் Rs.44,900

Leave a Comment