WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய விமான நிலையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! 128 காலியிடங்கள்

AIASL ல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

AIASL (AI AIRPORT SERVICES LIMITED)

வகை:

அரசு வேலை

பதவி:

Customer Service Executive

Junior Customer Service Executive

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 128

சம்பளம்:

Customer Service Executive – Rs.23,640/-

Junior Customer Service Executive – Rs.20,130/-

கல்வித் தகுதி:

Customer Service Executive – Graduate Degree, Diploma

Junior Customer Service Executive – 10th / 12th + Diploma

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 28 வயது

வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC (NC) – 03 ஆண்டுகள்

பணிபுரியும் இடம்:

இந்தியா

விண்ணப்ப கட்டணம்:

EXSM / SC / ST – கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – Rs..500/-

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். நேர்காணல் நடைபெறும் இடம் நாள் நேரம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

1 thought on “இந்திய விமான நிலையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! 128 காலியிடங்கள்”

Leave a Comment