நீலகிரி மாவட்ட வருவாய் அழகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்
நீலகிரி மாவட்ட வருவாய் துறை
வகை
பதவி
ஓட்டுநர்
காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் – 03
சம்பளம்
Rs.19700/-
கல்வித் தகுதி
1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. HMV / LMV Licence வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 37 years
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் இல்லை
பணிபுரியும் இடம்
நீலகிரி
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை (Bio Data) பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
கடைசி தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 02.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.11.2023
அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
விண்ணப்ப படிவம் – Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
மேலும் அரசு வேலைகள் – Click here
முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்
வருமான வரித்துறையில் தேர்வு இல்லாமல் நேரடி வேலை!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! Office Assistant, Attender
புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள்
நன்றி!