ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2023: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
UIDAI – Unique Identification Authority of India (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்)
வகை (Job Category):
பதவி (Post):
Director
காலியிடங்கள் (Vacancy):
Director – 01
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம் (Salary):
Rs. 136,304/-
கல்வித் தகுதி (Educational Qualification):
i. Officers from the Central Government holding analogous posts on regular basis in the parent cadre/department;
OR Officers from State/ UT Government/ Public Sector Undertaking/ Autonomous Organization holding regular post in corresponding grades with requisite experience.
ii. Four year degree in Engineering or Technology or Master Degree in Computer Application from an Institute recognised by Govt. agencies.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 24 years
அதிகபட்ச வயது – 56 years
பணிபுரியும் இடம் (Job Location):
இந்தியா
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 19.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.11.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001.
மேலும் Email Id: deputation@uidai.net.in மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பவும் .
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
முக்கிய அரசு வேலைகள்
161 Nursing Officer வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 44900/-
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு
Rs.35400 சம்பளத்தில் Lab Assistant வேலைவாய்ப்பு!
இன்று வந்த TNPSC வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.35,400/-
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Clerk வேலை! சம்பளம் Rs. 27,000
IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 31,000/-
CCL Clerk, Overseer வேலைவாய்ப்பு 2023 Vacancy 43