இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2023: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – Indian Agricultural Research Institute (IARI)
வகை (Job Category):
பதவி (Post):
Field Assistant
Skilled Worker
Young Professional
காலியிடங்கள் (Vacancy):
மொத்த காலியிடங்கள் – 06
சம்பளம் (Salary):
Field Assistant – Rs.15000/-
Skilled Worker – Rs.18000/-
Young Professional – Rs.35000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Field Assistant – 10th
Skilled Worker – 12th
Young Professional – Master degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 45 years
பணிபுரியும் இடம் (Job Location):
புதுடெல்லி
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம் நாள் நேரம் பற்றி அதிகாரப்பூர் அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு போதும்
தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சம்பளம் Rs. 30,000
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு
சற்றுமுன் வந்த BECIL வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 23,500/-
Data Entry Operator, Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 18,000/-
சற்றுமுன் வந்த அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs.18,000/-
Bharat Dynamics Limited வேலைவாய்ப்பு! மாதம் ரூ.40000 முதல் ரூ.1,60000 வரை சம்பளம்
I want job sir please