WhatsApp Group Join Now
Telegram Group Join Now

போஸ்ட் ஆபீஸில் 8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! சம்பளம் Rs.19, 900/-

போஸ்ட் ஆபீஸில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

India Post (இந்திய அஞ்சல் துறை)

பதவியின் பெயர்:

Motor Vehicle Mechanic

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 01

மாத சம்பளம்:

Rs.19, 900/- to Rs.63200/-

கல்வித் தகுதி:

A certificate in the respective trade from any Technical Institution recognized by the Govt. OR VIII Std. Passed with experience of one year in the respective trade.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 30 years

பணியிடம்:

இந்தியா

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி – 18.12.2023

கடைசி தேதி – 07.01.2023

தேர்வு செய்யும் முறை:

Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment