WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பியூன் வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs.471/- per day

அண்ணா பல்கலைக்கழகம் பியூன் வேலைவாய்ப்பு 2023: அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

அண்ணா பல்கலைக்கழகம்

வகை:

அரசு வேலை

பதவி:

Professional Assistant-I/II

Peon

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

Professional Assistant-I/II – Rs.819 to Rs.872 per day

Peon – Rs.471/- per day

கல்வித் தகுதி:

Professional Assistant-I/II – BE/B.Tech/ M.Sc

Peon – 8th

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 30 years

பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.12.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

1 thought on “8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பியூன் வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs.471/- per day”

Leave a Comment