அரசு  வேலை

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை

பதவி

Office Assistant

காலியிடங்கள்

மொத்த காலியிடம் - 01

சம்பளம்

Rs. 15,700/-

கல்வித் தகுதி

8th Pass

பணியிடம்

தமிழ்நாடு

வயது வரம்பு

18 to 34 years

கடைசி தேதி

10.03.2023

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்