அரசு  வேலை

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலை

பதவி

Graduate & Technician Apprentice

காலியிடங்கள்

Graduate Apprentice 355 Technician Apprentice 145 மொத்தம் - 500

சம்பளம்

Graduate Apprentice Rs.9,000 Technician Apprentice Rs.8,000

கல்வித் தகுதி

Graduate Apprentice BE/B.Tech Technician Apprentice Diploma

பணியிடம்

தமிழ்நாடு

வயது வரம்பு

அப்ரண்டிஸ் விதிப்படி

கடைசி தேதி

16.03.2023

தேர்வு செய்யும் முறை

உங்களுடைய மார்க் அடிப்படையில் வேலை

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்