Home » TN Govt Jobs » TNRD Office Assistant Recruitment 2022 – Salary Rs.15700 – 50000/-

TNRD Office Assistant Recruitment 2022 – Salary Rs.15700 – 50000/-

Tamil Nadu Rural Development and Panchayat Raj (TNRD) Recruitment 2022

TNRD Office Assistant Recruitment 2022: கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Organizationதமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD)
CategoryTN Govt Jobs
Post NameOffice Assistant
Vacancy02
SalaryRs.15700 – 50000/-
Starting Date16.06.2022
Last Date05.07.2022
Apply ModeOffline

Post Name

Office Assistant (அலுவலக உதவியாளர்)

TNRD Office Assistant Job Vacancy 2022

Name of PostVacancy
Office Assistant (அலுவலக உதவியாளர்)02
  மாவட்ட திட்ட மேலாண்மை அலகு வேலைவாய்ப்பு சம்பளம் Rs.30,000

TNRD Office Assistant Salary

Name of PostSalary
Office Assistant (அலுவலக உதவியாளர்)Rs.15700 – 50000

TNRD Office Assistant Educational Qualification

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Don’t Miss

  1. தமிழ்நாடு கிராம வங்கியில் வேலைவாய்ப்பு (Vacancy 8106)

Age Limit

Minimum Age – 18 years

Maximum Age – SC/ST – 37 years, BC/MBC/DNC – 34 years, GT – 32 years

Application Fees

No Application Fee.

TNRD Office Assistant Recruitment Selection Process

Interview (நேர்காணல்)

Job Location

Kanyakumari

How To Apply For TNRD Office Assistant Recruitment 2022

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , கிள்ளியூர் , கன்னியாகுமரி மாவட்டம் – 629 157 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 05.07.2022 (செவ்வாய் கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

  தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் , மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான www.kanniyakumari.nic.in என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Last Date

Starting date for submission of application16.06.2022
Last date for submission of application05.07.2022

TNRD Office Assistant Recruitment 2022 Notification 

Join Our Telegram Group (Latest Job Updates)Join Now
Notification Pdf & Application FormDownload
Official WebsiteClick here

Don’t Miss

  1. தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு
  2. மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு
  3. சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு
  4. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு
  5. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS வேலை வாய்ப்பு (Vacancy 2010)