Thanjavur Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) Recruitment 2022
Organization | Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) |
Category | TN Govt Jobs |
Name of the Post | Record Clerk, Assistant |
Vacancy | 348 |
Last Date | 03.08.2022 |
Apply Mode | Offline |
TNCSC Thanjavur Recruitment 2022: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் , தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர் , பருவகால உதவுபவர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Name of the Post
Record Clerk (பட்டியல் எழுத்தர்)
Assistant (உதவுபவர்)
TNCSC Record Clerk Job Vacancy
Post Name | No of Vacancy |
Record Clerk | 159 |
Assistant | 189 |
Total | 348 |
TNCSC Record Clerk Salary
Post Name | Salary |
Record Clerk | Rs.5285 + 3499/- Allowance |
Assistant | Rs.5218 + 3499/- Allowance |
Eligibility Criteria for TNCSC Thanjavur Recruitment 2022
Educational Qualification
Record Clerk (பட்டியல் எழுத்தர்) : B.Sc
Assistant (உதவுபவர்) : 12th pass
Age Limit
Post Name | Minimum Age | Maximum Age |
SC/ST | 18 years | 37 years |
MBC/BC/BC(M) | 34 years | |
OC | 32 years |
Application Fees
No Fees
முக்கிய அரசு வேலைகள்: ஆவின் பால் நிறுவனத்தில் வேலை
TNCSC Thanjavur Recruitment Selection Process 2022
Interview
Job Location
Thanjavur
Important Dates
Starting Date for Submission of Application | 18.07.2022 |
Last Date for Submission of Application | 03.08.2022 |
How to Apply for TNCSC Thanjavur Record Clerk, Assistant Jobs
தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக்கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்- 613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 03.08.2022 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
TNCSC Thanjavur Recruitment Application Form
Join Our Telegram Group (Latest Job Updates) | Join Now |
Notification Pdf & Application Form | Download |
Official Website | Click here |
முக்கிய அரசு வேலைகள்