Theni District Collector Office Recruitment 2022 | Post : Junior Assistant, Office Assistant | Salary Rs.15000 | Last Date: 30.04.2022 | Download Notification & Application Form @ theni.nic.in
Organization | Theni District Collector Office |
Category |
TN Govt Jobs |
Name of the Post | Junior Assistant, Office Assistant |
Salary | Rs.13000 |
Vacancy | 18 |
Last Date | 30.04.2022 |
Post Name
Junior Assistant
Office Assistant
Salary
Post Name | Salary |
Junior Assistant | Rs.13000 |
Office Assistant | Rs.9100 |
Educational Qualification
Post Name | Qualification |
Junior Assistant | 10th |
Office Assistant | 8th |
Vacancy
Total No of Vacancy – 02
Age Limit
Minimum Age -18 years
Maximum Age – 35 years
Job Location
Theni
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு வருவாய் துறையில் வேலை
Selection Procedure
விண்ணப்பதாரர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணிநியமனம் மேற்கொள்ளப்படும்.
தேர்வு நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
How to Apply
விண்ணப்பங்கள் theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதிபெற்ற நபர்கள் தங்களது விண்ணப்பம் , கல்வி மற்றும் தகுதிச் சான்றிதழ் நகல்கள் மற்றும் முகவரி பூர்த்தி செய்யப்பட்டு புகைப்படம் ஒட்டிய ஆளறிச்சான்றிதழ் ( மாதிரி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது ) , சுயமுகவரியிடப்பட்ட அஞ்சல் உறை ( அந்த உறையில் ரூ .25 / – ரூபாய்க்கான தபால் அஞ்சல் ( Postal Stamp ) ஒட்டப்பட்டிருக்க வேண்டும் ) ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு பதிவஞ்சல் / விரைவஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பங்கள் அனுப்பும் உறையின் மேல் ” தேனி மாவட்டம் பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிகப் பணியிடங்களுக்கான விண்ணப்பம்- 2022 “ என எழுதி அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
More details check official notification
Notification
Notification Pdf & Application Form | Download |
Official Website | Click here |
Join Telegram Group | Join Now |
முக்கிய அரசு வேலைகள்
செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலை