தேசிய விவசாய வளர்ச்சி வங்கியில் வேலை! சம்பளம் Rs. 87,500/-
NABCONS புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் NABARD Consultancy Services (NABCONS) National Bank for Agriculture and Rural Development (NABARD) – விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி வகை அரசு வேலை பதவி State Coordinator காலியிடங்கள் State Coordinator – 01 மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம் … Read more