மத்திய அரசு வேலை; 3712 காலியிடங்கள்; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

மத்திய அரசு வேலை; 3712 காலியிடங்கள்; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. SSC CHSL Recruitment 2024 Vacancy (காலியிடங்கள்) பதவி Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) Data Entry Operator (DEO) Data … Read more