இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை! சம்பளம் Rs. 50,000/-
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) காலியாக உள்ள இரண்டு Senior Investment Associate பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 12.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அமைப்பு SIDBI வகை வங்கி வேலை மொத்த காலியிடங்கள் 02 பணிபுரியும் இடம் இந்தியா ஆரம்ப தேதி 24.12.2023 கடைசி தேதி 12.01.2024 SIDBI காலியிடங்கள்: பதவி காலியிடங்கள் Senior Investment Associate 02 மொத்த காலியிடங்கள் 02 … Read more