TNPSC 52 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 56,900/-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வகை அரசு வேலை பதவி Accounts Officer Class – III Accounts Officer Manager – Grade III Senior Officer (Finance) Manager (Finance) காலியிடங்கள் Accounts Officer Class – III … Read more