சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு! 133 காலியிடங்கள்
சென்னை கார்ப்பரேஷன் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): Greater Chennai Corporation under National Urban Health Mission வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Auxiliary Nurse and Midwife (ANM), District Consultant (Quality), Programme cum Administrative … Read more