சென்னை சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!

சென்னை சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: Chennai Department of Social Defence பதவியின் பெயர்: Research and Documentation Communications and Public Private Partnership காலியிடங்கள்: பதவியின் பெயர் காலியிடங்கள் Research and Documentation 01 Communications and Public Private Partnership 01 மொத்த காலியிடங்கள் 02 சம்பளம்: பதவியின் பெயர் சம்பளம் Research and Documentation Rs. 60,000/- … Read more