1402 காலியிடங்கள் Degree படித்தவர்களுக்கு அரசு வேலை!

Degree படித்தவர்களுக்கு அரசு வேலை

IBPS புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். அமைப்பு: வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection (IBPS)) வகை: அரசு வேலை பதவி: I.T. Officer (Scale-I) Agricultural Field Officer (Scale I) Rajbhasha Adhikari (Scale I) Law Officer (Scale … Read more