ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs. 40000
RITES காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு (Organization): Rail India Technical and Economic Services (RITES) இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) வகை (Category): மத்திய அரசு வேலை (Central Government Jobs) பதவியின் பெயர் (Name of the Post): Planning & Scheduling Expert – System Quantity Estimator System Quality Assurance Quality Contaraol … Read more